WhatsApp Image 2026 09 07 at 11.40.33 AM 2

 අකුරැස්ස ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ රැකියා විරහිත සහ ස්වයං රැකියා සිදු කිරීමට අපේක්ෂිත පිරිස් වෙනුවෙන් දින 05 ක කේක් පුහුණු පාඨමාලාවක් අකුරැස්ස ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල පරිශ්‍රයේ දී සිදු කරන ලදි.

සාර්ථකව සිය පාඨමාලාව අවසන් කරීමෙන් අනතුරුව ඔවුන්⁣ගේ දක්ෂතා එලි දැන්වීම සහ සහතිකපත් ලබා දීමේ උත්සවය 2026.08.24 දින ඉතා උත්කර්ෂවත්ව පවත්වන ලදි.  
අකුරැස්ස ප්‍රාදේශීය ලේකම්තුමියගේ මඟපෙන්වීමත්,ව්‍යවසාය සංවර්ධන නිලධාරිතුම්යගේ මැදිහත්වීම සහ කැපවීමත් මත දකුණු පළාත් කාර්මික සංවර්ධන අධිකාරියේ ප්‍රතිපාදන මතින් සිදු කරන ලද මෙම වැඩසටහනට සම්පත් දායකත්වය ලබා දෙන ලද්දේ සන්ද්‍යා වීරසේකර මහත්මිය විසිනි.
ඒ අනුව මෙම උත්සවය සඳහා අකුරැස්ස ප්‍රාදේශීය සභා ගරු සභාපතිතුමන්,ප්‍රාදේශීය ලේකම්තුමිය,සහකාර ප්‍රාදේශීය ලේකම්තුමිය, නියෝජ්‍ය අධ්‍යක්ෂතුමිය ඇතුළු නිලධාරි මහත්ම මහත්මීන්ද දකුණු පළාත් කාර්මික සංවර්ධන අධිකාරියේ නිලධාරි මහත්ම මහත්මීන්ද, සම්පත් දායිකා සන්ද්‍යා වීරසේකර මහත්මියද සම්බන්ධ විය.

அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் கேக் தயாரிப்பு பயிற்சி நெறி நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா

அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் கேக் தயாரிப்பு பயிற்சி நெறி நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாஅக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் வேலையற்ற மற்றும் சுயதொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்காக 5 நாட்கள் கொண்ட கேக் தயாரிப்பு பயிற்சி நெறி அக்குரஸ்ஸ பிரதேச செயலக வளாகத்தில் நடாத்தப்பட்டது.
வெற்றிகரமாகப் பயிற்சியை நிறைவு செய்தவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 2026.08.24 அன்று மிகவும் கோலாகலமாக நடாத்தப்பட்டது.
அக்குரஸ்ஸ பிரதேச செயலாளரின் வழிகாட்டல் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரியின் தலையீடு மற்றும் அர்ப்பணிப்புடன், தெ மாகாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்கு, சந்தியா வீரசேகர அவர்களால் வளக்கொடை வழங்கப்பட்டது.
இதற்கமைய, இந்நிகழ்வில் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள், தெ மாகாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் வளப்பயிற்சியாளர் சந்தியா வீரசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Cake Training Course Completion and Certificate Awarding Ceremony in the Akuressa Divisional Secretariat Division

A 5-day cake training course was conducted at the Akuressa Divisional Secretariat premises for unemployed individuals and those aspiring to start self-employment within the Akuressa Divisional Secretariat Division.

Following the successful completion of the course, the ceremony to showcase their talents and award certificates was held grandly on August 24, 2026.

This program was conducted under the guidance of the Divisional Secretary of Akuressa, with the intervention and dedication of the Enterprise Development Officer, funded by the Southern Province Industrial Development Authority. Resource contribution for the program was provided by Mrs. Sandya Weerasekara.

Accordingly, the Hon. Chairman of the Akuressa Pradeshiya Sabha, the Divisional Secretary, the Assistant Divisional Secretary, the Deputy Director and other officials, officials of the Southern Province Industrial Development Authority, and resource person Mrs. Sandya Weerasekara participated in this event.

WhatsApp Image 2026 09 07 at 11.40.35 AM 1

 

WhatsApp Image 2026 09 07 at 11.40.34 AM 1

 

 

WhatsApp Image 2026 09 07 at 11.40.33 AM 1

 

WhatsApp Image 2026 09 07 at 11.40.34 AM

  

WhatsApp Image 2026 09 07 at 11.40.34 AM 1

 

 

  

News & Events

01
அக்2026
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் - 2025/26

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் - 2025/26

🏆தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் - 2025/26🏆 சிறப்புப் பாராட்டு

குடியுரிமை சாசனம்

Scroll To Top